உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அபிராமியின் அசத்தல் போட்டோஷூட்

அபிராமியின் அசத்தல் போட்டோஷூட்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாசலம் முன்னதாக தொகுப்பாளினியாக இருந்தார். அபிராமிக்கு வெள்ளித்திரையில் நேர்கொண்ட பார்வை, நோட்டா ஆகிய படங்கள் நல்ல வெளிச்சத்தை கொடுத்தது. தற்போது சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மாடர்ன் துறை மற்றும் நடனத்தில் ஆர்வமுள்ள அபிராமி வெளியிடும் புகைப்படங்கள் எப்போதுமே தனி ஸ்டைலாகவும் ஹாட்டாகவும் இருக்கும். அந்த வகையில் அபிராமி வெயில் முன் மாடர்ன் உடையில் நின்று கொண்டு ஹாட்டாக போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய பழைய போட்டோஷூட் ஒன்று இப்போது இணையத்தில் வெளியாகி வைரலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !