உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கண்மனி சேகரின் அசரவைக்கும் புகைப்படங்கள்

கண்மனி சேகரின் அசரவைக்கும் புகைப்படங்கள்

சின்னத்திரை பிரபலமான கண்மனி சேகர் தற்போது இன்ஸ்டாகிராமில் டாப் செலிபிரேட்டிகள் லிஸ்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் முன்னதாக அதிக ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் பெற்றிருந்தார். ஆனால், அவரை பீட் செய்து கண்மனி அடுத்த குயினாக இளைஞர்களை கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நாட் ரீச்சபிள் டீசரும் ஹிட் அடித்துள்ளது. போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வரும் கண்மனி சேகர் சமீபத்தில் ஏஞ்சல் டிரெஸ்ஸில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் கண்மனியை தேவதை என வர்ணித்து காதல் மழை பொழிந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !