இச்சைக் கூட்டும் பச்சை நிறமே! சாக்ஷி அகர்வாலின் வைரல் போட்டோஸ்
ADDED : 1524 days ago
பிக்பாஸ் பிரபலமான சாக்ஷி அகர்வால் அடிப்படையில் ஒரு சூப்பர் மாடல். இதனால் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். போட்டோக்களில் சாக்ஷியின் பிட்டான உடற்கட்டை பார்க்கும் இளசுகள் அதன் காந்த கவர்ச்சியில் மயங்கி ரசிகர்களாகி வருகின்றனர். கிளாமருக்கு பஞ்சமில்லாமல் சாக்ஷியும் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நீச்சல் குளம் அருகே பச்சை நிற கவர்ச்சி ஆடையில் புதிதாக போட்டோஷூட் நடத்தியுள்ள சாக்ஷி அதை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி இணையத்தில் வலம் வருகின்றன.