பிகினி உடையில் அமலாபால்
ADDED : 1475 days ago
நடிகை அமலாபால் கைவசம் பெரிதாக படங்கள் இல்லை. அவர் நடித்துள்ள அதோ அந்த பறவை படமும் முடங்கி உள்ளது. தற்போது தனது சகோதரர் திருமண வேலைகளில் உள்ளார். சமீபத்தில் சகோதரரின் நிச்சயதார்த்தம், அதைத்தொடர்ந்து பேச்சிலர் பார்டி நடந்தது. இதில் அமலாபால் குடியும், கும்மாளமுமாக ஆட்டம் போட்ட வீடியோக்கள் வைரல் ஆகின. இந்நிலையில் கடற்கரை ஒன்றில் பிகினி உடையில் கன்னா பின்னா என்று படு கவர்ச்சியாக போஸ் இப்போது கொடுத்துள்ளார் அமலாபால். இந்த போட்டோக்களுக்கு ரசிகர்களும் கன்னா பின்னா என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.