அழகே நிலவே! லாஸ்லியாவின் அசர வைக்கும் போட்டோஷூட்
ADDED : 1471 days ago
சின்னத்திரையின் முகமாக ரசிகர்களுக்கு அறிமுகமான லாஸ்லியா தற்போது வெள்ளித்திரையின் முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் அழகில் ஜொலித்து வருகிறார். இந்நிலையில் சம்பத்தில் வெளியான போட்டோ ஷூட் ஒன்றில் ஸாஸ்லியா அழகு பதுமையாக ஜொலிக்கிறார். அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் கவிதைகள் எழுதி லாஸ்லியாவை வர்ணித்து வருகின்றனர்.