சார்லி சாப்ளின் ஆன நபா நடேஷ்
ADDED : 1498 days ago
‛ஸ்மார்ட் பியூட்டி' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நபா நடேஷ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ரசிகர்கள் மனதை கவர திட்டமிட்டுள்ளார். சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் எடுத்து அதை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமயங்களில் கவர்ச்சியாகவும் போட்டோஷூட் வெளியிடுவார். இப்போது வித்தியாசமாக சார்லி சாப்ளின் போல் வேடமிட்டு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த போட்டோக்கள் வைரல் ஆகின.