சொட்டச் சொட்ட நனைந்த அர்ச்சனா
ADDED : 1466 days ago
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரமாக அறியப்படும் அர்ச்சனா மாரியப்பன் சைலண்ட் க்ளாமர் குயினாக பிரபலமாகி வருகிறார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிடுவார்கள். ஆனால், அர்ச்சனாவோ திருமணத்திற்கு பிறகு தான் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறர். மற்ற இளம் நடிகைகளை போலவே இண்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா தற்போது கொட்டும் மழையில் நனைந்து கொண்டு செம க்ளாமரான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நெட்டீசன்களும் அதை பார்த்துவிட்டு வஞ்சனை இல்லாமல் கமெண்டுகளில் காதலை கொட்டி வருகின்றனர்.