உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகர்களை கிரங்கடிக்கும் கேப்ரியெல்லா - வைரலாகும் போட்டோஸ்

ரசிகர்களை கிரங்கடிக்கும் கேப்ரியெல்லா - வைரலாகும் போட்டோஸ்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கேப்ரியெல்லா. வளர்ந்து வரும் இளம் நடிகையாக உருவெடுத்து வரும் அவர், டான்ஸ் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் மூலம் தேவையான பப்ளிசிட்டியை சம்பாதித்து வருகிறார். இதற்கிடையில் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருக்கும் கேபி, பல நேரங்களில் வெளியிடும் புகைப்படங்கள் பார்ப்பவர்களை தீ போல் பற்றிக் கொள்கிறது. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் சுற்றி வந்து இளசுகளை கிரங்கடித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !