ஓரவஞ்சனை செய்த இயக்குனர், ஹீரோ
ADDED : 1544 days ago
7 கதாநாயகிகளுடன் நடித்த படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. 7 நாயகிகள் இருந்தாலும் இந்தி நடிகை ஒருவரைத் தான் இயக்குனரும் நடிகரும் புகழ்ந்து தள்ளினார்கள். இது மற்ற நாயகிகளிடம் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. கதையில் நிறைய ஆபாச படுக்கை காட்சிகள், கெட்ட வார்த்தைகள் என வருகின்றன. இவற்றுக்கெல்லாம் அந்த நடிகை தான் நோ சொல்லாமல் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். மற்ற நடிகைகள் உடன்படாததால் கதையிலும் இதே ஓரவஞ்சனை நடந்துள்ளது. அந்த பொண்ணு தமிழ்ல ஒரே ஒரு படம் நடிச்சது. அதுவும் சரியா போகலை. அடுத்து நடிச்ச படம் செல்ப் எடுக்கவே இல்லை. இந்தியிலயும் மார்க்கெட் இல்லைகறதால இந்த அளவுக்கு இறங்குது. எங்களுக்கு அப்படி ஒன்னும் அவசியம் இல்லையே என்று பொருமுகின்றனர்.