மதுரை மேலமாசிவீதியில் ஐயப்ப பக்தர்கள் விரத துவக்கம்
ADDED :2185 days ago
மதுரை: கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு மதுரை மேலமாசிவீதி ஆனந்த ஐயப்பன் கோயி லில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய சிறுமி.