உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை எஸ்.எஸ்.காலனி சத்சங்கம் சார்பில் மகாதேவ அஷ்டமி

மதுரை எஸ்.எஸ்.காலனி சத்சங்கம் சார்பில் மகாதேவ அஷ்டமி

மதுரை : மதுரை எஸ்.எஸ்.காலனி சத்சங்கம் சார்பில் 55வது ஆண்டு மகாதேவ அஷ்டமி பூஜை நவ.20ல் பிராமணர் கல்யாண மகாலில் நடக்கிறது. காலை 6:30 மணிக்கு சங்கல்பம், மகான் யாசம், ருத்ரஜபம், அபிஷேகம், ஹோமங்கள், சகஸ்ரநாம அர்ச்சனை, துலாபாரம், மகா தீபாராதனை நடக்கின்றன.பகல் 12:00 மணிக்கு அன்னதானம் துவங்குகிறது. ஏற்பாடுகளை சத்சங்க செயலர் ஸ்ரீராமன், நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !