கன்னிவாடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை
ADDED :2512 days ago
கன்னிவாடி : தருமத்துப்பட்டி அருகே சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங் காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சஷ்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது.