அலங்காநல்லூர் அருகே ஞான மாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2252 days ago
அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே சிறுவாலையில் ஓம் பிரணவ ஞான மகாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.