உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா கோவில் மண்டப பூமி பூஜை விழா

ஷீரடி சாய்பாபா கோவில் மண்டப பூமி பூஜை விழா

 திருப்பூர்: திருப்பூர் யுனிவர்சல் ரோட்டில் உள்ள ஸ்ரீஷீரடி சாய்பாபா கோவில் மண்டப பூமி பூஜை விழா நடந்தது.

திருப்பூர், யுனிவர்சல் ரோடு, ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவிலில், ஸ்ரீ  ஷீரடி சாய் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் மண்டபம் கட்டுமானத்துக்கான பூமி பூஜை விழா, இன்று விழா நடந்தது. காலை, 11:00 முதல், 11:00 மணிக்குள், தியான மண்டபடம், உதி பிரசாதம் மற்றும்  அன்னதான மண்டபம் கட்டுமானத்துக்கான பூஜை நடந்தது. பூமி பூஜை உட்பட ஏற்பாடுகளை, திருப்பூர் ஸ்ரீ ஷீரடி சாய் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் திருப்பணிக் குழுவினர், விரிவாக செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !