பெரியகுளத்தில் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை
ADDED :2171 days ago
பெரியகுளம்: ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயிலில், கார்த்திகை அமாவாசை யை முன்னிட்டு ராஜ அலங்காரத்தில் சிவன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.