திண்டுக்கல் பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு யாகம்
ADDED :2167 days ago
திண்டுக்கல்: அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு யாக பூஜை நடந்தது.