உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி கோயிலில் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர்

திருப்புல்லாணி கோயிலில் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநா பெருமாள் சமேத பத்மாஸனி தாயார் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44வதாக திகழ்கிறது.இந்த கோயிலுக்கு ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் கந்தாடை அப்பன் நேற்று (நவம்., 26ல்) வந் தார். ஒவ்வொரு சன்னதியிலும் சுவாமி தரிசனம் செய்தார்.

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலு வலர் ராமு, பேஷ்கார் கண்ணன், ரெகுபதி அய்யங்கார் உள்ளிட்டோர் பூரண கும்ப  மரியாதையுடன் வரவேற் றனர்.ஏற்பாடுகளை திருமாளிகை சிஷ்யர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !