உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டை அருகே விநாயகர் சிறப்பு பூஜை

தேவகோட்டை அருகே விநாயகர் சிறப்பு பூஜை

தேவகோட்டை : தேவகோட்டை அருகே திருமணவயலில் தியான மகாகணபதி கோவிலில் மூலநட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு கணபதிஹோமம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷே கம் சிறப்பு பூஜைகள் நடந்தன. மூலநட்சத்திர பூஜையில்ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !