உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயிலில் சோமவார விளக்கு பூஜை

சிவகங்கை மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயிலில் சோமவார விளக்கு பூஜை

சிவகங்கை:மதகுபட்டி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி 108 விளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 108 விளக்குகள் ஏற்றப்பட்டு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர் கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நகரத்தார் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !