சப்த ராம க்ஷேத்ரங்கள்
ADDED :2103 days ago
ராமர் மூலவராக எழுந்தருளும் திருத்தலங்கள் ஏழு. "சப்த ராம க்ஷேத்ரங்கள் என்று இன்றளவும் அழைக்கப்படுகின்றன. அவை அயோத்தி, திருப்புல்லாணி, சீர்காழி, புள்ள பூதங்குடி, திருவெள்ளியங்குடி, திருப்புக்குழி, திருஎவ்வளூர் ஆகியனவாகும்.