உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லியனுார் சிவசுப்ரமணியன் கோவிலில் விளக்கு பூஜை

வில்லியனுார் சிவசுப்ரமணியன் கோவிலில் விளக்கு பூஜை

வில்லியனுார் : வில்லியனுார் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியன் கோவில் ஐயப்ப சுவாமிக்கு 18ம் ஆண்டு விளக்கு பூஜை விழா நடந்தது.

இதற்கான விழா நேற்று முன்தினம் (டிசம்., 7ல்) காலை 10:30 மணியளவில் விக்னேஷ்வரர் பூஜையுடன் துவங்கியது.அதனை தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, தீபாராதனை, அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !