உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை அரசு இசைப் பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா

சிவகங்கை அரசு இசைப் பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா

சிவகங்கை: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், சிவகங்கை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழாவில் பாடல் , பரதநாட்டிய போட்டி நடைபெறுகிறது. இதில் பாரதியார் பாடல்கள் மட்டுமே இடம்பெறும். சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர்  துவக்கி வைத்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !