வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ஏற்றம்
ADDED :2127 days ago
சென்னை : கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. விழாவில் கோவிலின் தக்கார் எல்.ஆதிமூலம், துணை ஆணையர் சித்ரா தேவி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.