உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாடிப்பட்டி அருகே முத்தாலம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை

வாடிப்பட்டி அருகே முத்தாலம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டி முத்தாலம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. பெண்கள் திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !