உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் நாயகி சுவாமிக்கு புஷ்ப யாகம்

பரமக்குடியில் நாயகி சுவாமிக்கு புஷ்ப யாகம்

பரமக்குடி:பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் அலங்காரமண்டபத்தில்  ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் அருள்பாலிக்கிறார்.டிச.12ல் 12வது பிரதிஷ்டா  தினம்கொண்டாடப்பட்டது. தொடர்ந்து காலையில் யாகம் நிறைவடைந்து,  திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின், இரவு 7:00 மணிக்கு பல்வேறு மலர்களால்  அலங்கரிக்கப்பட்டு, புஷ்பயாகம் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை சுந்தர ராஜப்  பெருமாள்தேவஸ்தான டிரஸ்டிகள் மற்றும் ஸ்ரீமந் நடனகோபாலநாயகி சுவாமிகள்  கைங்கர்ய சமாஜ நிர்வாகிகள்செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !