உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாவம் தீர பரிகாரம் என்ன?

பாவம் தீர பரிகாரம் என்ன?

ராமநாமம் ஜபிப்பது பாவம் போக்கும். "ரா எனும் போது பாவம் வெளியேறி  விடும். "ம எனும் போது உதடுகள் சேர்வதால் பாவம் தீண்டாது. தினமும் "ஸ்ரீராம ஜெயம் என 108 முறை சொல்வது அல்லது எழுதுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !