உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடல் நலம் பெற ஸ்லோகம்

உடல் நலம் பெற ஸ்லோகம்

இந்த ஸ்லோகத்தை தினமும் படித்தால் உடல் நலத்துடன் வாழலாம் என  காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார்.அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்தமயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருத்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !