உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் எள் தீபம் ஏற்றலாமா?

வீட்டில் எள் தீபம் ஏற்றலாமா?

ஏற்றக் கூடாது. சனீஸ்வரர் சன்னிதியில் எள்தீபம் ஏற்றலாம். எள்தீபம் ஏற்றினால் ஏழரை, அஷ்டமத்துச்சனி தோஷம் நீங்கும்.  ஆயுள் பலம், தொழிலில் வெற்றி கிடைக்கும்.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !