உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தும்மலுக்கு நன்றி சொல்வோம்

தும்மலுக்கு நன்றி சொல்வோம்

தும்மல் வந்தால் சாதாரண நிகழ்வு அல்ல. அப்போது நம் இதயம் நின்று பின்  மீண்டும் இயங்குகிறது. இதயம் நின்றால் உடம்பில் இருந்து உயிர் பிரியும்.  ஆனால் இந்த இயற்கை நியதியையும் மீறி நமக்கு உயிர் கிடைக்கிறது. எனவே   தும்மும் போது இறைவனுக்கு நன்றி சொல்வது கடமை. "" ஒருவர் தும்மும் போது அருகிலிருக்கும் சகோதரர்அல்லது தோழர், "இறைவன்  உமக்கு அருள்புரிவானாக என்றுசொல்லட்டும்.இதனால் இருவரும் ஒருவருக்  கொருவர் நேசித்து வாழும் பேறு கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !