உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புவனகிரி மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் மகா அபிஷேகம்

புவனகிரி மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் மகா அபிஷேகம்

புவனகிரி: மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மகா அபிஷேகம் நடந்தது.புவனகிரி மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று முன் தினம் 19ம் தேதி இரவு 7.30 மணிக்கு மகா அபிஷேகம், நடந்தது. 8.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை வெள்ளியம்பலம் சுவாமிகள் மடம் மற்றும் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !