மும்மூர்த்திகளின் வடிவமாகக் கருதப்படும்
ADDED :2157 days ago
மும்மூர்த்திகளின் வடிவமாகக் கருதப்படும் அரச மரத்தைக் காலை வேளையில் வலம் வந்தால் சகல நலன்களும் பெறலாம். அரச மரத்துக்கு வடமொழியில் "அஸ்வத்த விருட்சம் என்று பெயர். அமாவாசை திதியுடன் இணைந்த திங்கள்கிழமையில் அரச மரத்தை வலம் வந்து வணங்குவது, மிகவும் புண்ணியம் தரும். அரச மரத்தை வழிபடுவோரின் பாவம் மறுநாளுக்குள் அழிந்துவிடும். அரச மர நிழல் படும் நீர் நிலைகளில் வியாழன் மற்றும் அமாவாசை நாள்களில் நீராடுவது, பிரயாகை -திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்குச் சமம்.