உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோமாதி அன்னை மாலை

கோமாதி அன்னை மாலை

ஒவ்வொரு அம்பாளுக்கும் ஒரு சிறப்பு  உண்டு. சங்கரன்கோவில் கோமதி  அன்னைக்குரிய தனிச்சிறப்பு அம்பாளுக்கு சாத்தும் மாலைதான். பொதுவாக,  அம்பாளுக்கு மாலை சாத்தினால், அது அம்பாள் கைக்கு மேலேதான் விழும். ஆனால்,  கோமதி அம்பாளுக்கு சாத்தும் மாலை இடது கைக்கு உள்ளே தான் விழும். அதாவது,  மாலை மேலே அம்பாள் கையை வைத்துக்கொண்டு நிற்பதுபோல் தோன்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !