மதுரையில் அருட்பெருஞ்ஜோதி ஞானவேள்வி
ADDED :2145 days ago
மதுரை : மதுரையில் சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் அருட்பெருஞ்ஜோதி ஞான வேள்வி நடந்தது. வடலுார் குரு பக்கிரிசாமி தலைமை வகித்தார். சன்மார்க்க சேவகர் ராமநாதன் துவக்கினார். மாணிக்கவல்லி, மோனிஷா விளக்கேற்றினர். பால திருச்சிற்றம்பலம், ராம்நாத் ஜோதி, நடராஜ், போதுமணி, ரம்யா, சுப்புலட்சுமி அகவல் ஓதினர். ஏற்பாடுகளை செயலாளர் சிவஜோதி செய்தார்.