உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 9 மணிக்கு கொடியேற்றப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்பிகை, சொக்கநாத சுவாமி திருக்கல்யாணம் மே 2ல் நடக்கிறது. ஏற்பாடுகளை திவான் மகேந்திரன் தலைமையில் செயல்அலுவலர் சாமிநாதன் மற்றும் வார வழிபாட்டு கழகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !