உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பகல் பத்து உற்சவம்: 4ம் நாள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பகல் பத்து உற்சவம்: 4ம் நாள்

ஸ்ரீரங்கம்:  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 4ம்நாளில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் நான்காம் நாள் உற்சவர் நம்பெருமாள் சவுரி முடி கொண்டை  , இரத்தின அபய ஹஸ்தம், சந்திர-சூரிய பதக்கம் ,லட்சுமிபதக்கம், அண்ட பேரண்டம் பதக்கம் முத்துச்சரம் , தசாவதாரசரம், பவள மாலை, நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !