உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னுார் பெருமாள் கோவிலில் மார்கழி வழிபாடு

அன்னுார் பெருமாள் கோவிலில் மார்கழி வழிபாடு

அன்னுார்:வரதையம்பாளையம் பெருமாள் கோவிலில் மார்கழி வழிபாடு, 15வது  நாளாக நேற்று டிசம்., 31ல் நடந்தது.வரதையம்பாளையம் கரிவரதராஜப் பெருமாள்  கோவிலில் மார்கழி முதல் நாளிலிருந்து, தினமும், அதிகாலையில் சிறப்பு  வழிபாடு நடக்கிறது. 15வது நாளான நேற்று டிசம்., 31ல் அதிகாலை 5:00 மணிக்கு, அபிசேக பூஜையும், 6:00 மணிக்கு, அலங்கார பூஜையும் நடந்தது. பக்தர்கள் திருப்பாவையின், 14ம் பாடலை பாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !