பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் மார்கழி பூஜை
ADDED :2136 days ago
பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் மார்கழி 15ம் நாள் பூஜையில் வள்ளி, தெய்வானை யுடன் ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு தரிசனம் செய்தார்.