ரெகுநாதபுரத்தில் வல்லபை ஐயப்பன் கோயில் சிறப்பு பூஜை
ADDED :2134 days ago
ரெகுநாதபுரம்: புத்தாண்டை முன்னிட்டு அலங்காரத்தில் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மஞ்ச மாதா பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.