பெரியகுளத்தில் நாமத்வார் பிரார்த்தனை
ADDED :2135 days ago
பெரியகுளம்: நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதை முன் உலக நன்மை வேண்டி ‘2020’ வடிவில் தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது.