ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உற்ஸவ விழா
ADDED :2132 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவத்தின் ஐந்தாம் திருநாளை முன்னிட்டு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள். ரெங்கமன்னர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.