கோயில் சுவரில் வெள்ளை, காவி வண்ணம் பூசுவது ஏன்?
ADDED :2112 days ago
வெள்ளை அமைதியையும், காவி தெய்வ அருளையும் குறிக்கும். அமைதியின் இருப்பிடமான கோயில்களில், அருளே வடிவான தெய்வங்கள் இருப்பதன் அடையாளமாக வெள்ளை, காவி வண்ணம் பூசுகின்றனர்.