மார்கழி பெருவிழா
ADDED :2204 days ago
பழநி மாதவ சேவாலயம் சார்பில் மார்கழி தெய்வீகத் தமிழ் விழா நடந்தது. துறவி ராஜம்மாள் தலைமை வகித்தார். கந்தவிலாஸ் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். சமுதாய நல்லிணக்க பேரவை மாநில அமைப்பாளர் ராஜமுருகானந்தம் சிறப்புரை வழங்கினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.