உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழா

திருவண்ணாமலையில் சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழா

திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்,  காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது பீடாதிபதி, சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழாவில் சிறப்பு யாகம் நடந்தது. பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு பின் விழாவில் ஸ்வாமி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !