ஒற்றுமைத் திருவிழா
ADDED :2133 days ago
தமிழகம் தவிர, பிற மாநிலங்களில் பொங்கலை மகர சங்கராந்தி என்று அழைக்கின்றனர். ஆந்திராவில், மக்கள் சம்பந்திகளின் வீட்டுக்குச் சென்று குடும்ப ஒற்றுமை வேண்டி இறைவனை பிரார்த்தனை செய்வர். சிலர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று உறவினர்களுடன் இணைந்து கொண்டாடுவர். குடும்ப ஒற்றுமை திருவிழாவாக மகரசங்க ராந்தி கருதப்படுகிறது.