பணத்தாசை பிடித்தவர்களை எப்படி திருத்துவது?
ADDED :2205 days ago
பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என தவறாக நினைக்கின்றனர். பணம் மகிழ்ச்சியைத் தராது என்ற உண்மை புரிந்தால் நிம்மதிக்கு குறைவிருக்காது. குறிப்பிட்ட நபருக்கு இதை எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள். ஏற்காவிட்டால் அவருக்காக இஷ்ட தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யுங்கள்.