கற்றாழைச் செடியை வாசலில் கட்டுவது ஏன்?
ADDED :2101 days ago
திருஷ்டி போக்கும் பரிகாரம் இது. விஷப்பூச்சிகள் வீ்ட்டுக்குள் வர விடாமல் தடுக்கும். மருத்துவ குணம் கொண்ட கற்றாழை மீது பட்டு வரும் காற்று உடலில் பட்டால் வேப்பமரக் காற்று போல நன்மையளிக்கும்.