உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்கோவில் விபூதியை வீட்டுக்கு கொண்டு வரக் கூடாதா?

சிவன்கோவில் விபூதியை வீட்டுக்கு கொண்டு வரக் கூடாதா?

விபூதிக்கு ஐஸ்வர்யம் என்றும் பெயருண்டு. சுவாமியின் பிரசாதமான விபூதி செல்வ வளம் அளிக்க வல்லது. இதை வீட்டிற்கு எடுத்து வந்து குடும்பத்தினருக்கு கொடுத்து, மீதியைப் பூஜையறையில் வைத்தால் நன்மை பெருகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !