மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
2079 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
2079 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று (ஜன.,24) மூலஸ்தான அம்மனுக்கு காலை 7:30 மணி முதல் 10:30 மணி வரை, மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை வைரக்கிரீடம், தங்க பாவாடை அலங்காரம் செய்விக்கப்பட்டு தரிசனம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.
2079 days ago
2079 days ago