உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆகம விதிகளை சாதாரண மக்கள் கடைபிடிக்க முடியுமா?

ஆகம விதிகளை சாதாரண மக்கள் கடைபிடிக்க முடியுமா?

ஆகமவிதி என்பது பின்பற்றுவதற்கு கடினமான வழிமுறை அல்ல. நல்லது, கெட்டதை பகுத்தறியும் மனிதர்களாக பிறந்த நாம்  கட்டுப்பாடுடன் வாழ வேண்டும் என வழிகாட்டுவதே ஆகம விதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !