உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுபாக்ய துர்க்கையம்மன் கோவிலில் சிறப்பு யாகம்

சவுபாக்ய துர்க்கையம்மன் கோவிலில் சிறப்பு யாகம்

தேவகோட்டை:கொரோனா ஆபத்தில் இருந்து மக்கள் மீள வேண்டி தேவகோட்டை நித்தியகல்யாணிபுரம் சவுபாக்ய துர்க்கையம்மன் கோவிலில் அம்மனுக்கு யாகமும், நவ துர்கா ஹோமமும் கோவில் நிர்வாகி ரமேஷ் குருக்கள் தலைமையில் நடந்தது. சிறப்பு அபி ேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !